திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்படைவதைக் கண்டித்து, வரும் 16-ஆம் தேதி பாமக சார்பில் நகராட்சி நிர்வாக அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.