போளூர் சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு மேற்கு ஒன்றியம், ஈயக்கொளத்தூர் ஊராட்சி புலிவனாந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி. MLA. , அவர்கள் கலந்துகெண்டு ரிப்பன்வெட்டி குத்து விளக்கு, ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்