திருவண்ணாமலை: வாராந்திர காய்கறி மற்றும் மாட்டுச்சந்தை

திருவண்ணாமலை மாவட்டம், பழைய மல்லவாடி கிராமத்தில் இன்று (ஜுலை: 06) வாராந்திர காய்கறி மற்றும் மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் மாடுகளை விற்கவும் வாங்கவும் விருப்பமுள்ளவர்கள் இந்த சந்தையை பயன்படுத்திக்கொள்கிறார்கள். மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை இங்கே வந்து விற்பனை செய்து பயனடைகின்றனர். மேலும் வியாபாரிகளும் இங்கே வந்து வணிகம் செய்கின்றனர். இந்த சந்தை மூலமாக பல விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி