ஆரணி: வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்படுவதை அதிமுக மத்திய மாவட்டச் செயலா் எல். ஜெயசுதா தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின் போது கண்ணமங்கலம் நகரச் செயலா் பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் பி. திருமால், விமல், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் கே. டி. குமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தொடர்புடைய செய்தி