திருவண்ணாமலை: தமிழிசை சௌந்தரராஜன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று மே 28 ஆம் தேதி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசித்து வழிபட்டார். கோவிலில் இருந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி