சுமாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய கூலித்தொகையை பெற்றுத் தருவதாகக் கூறினாா். இதையேற்று மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
தோனியின் கடைசி ஐபிஎல் தொடர்: இர்பான் பதான் கருத்து