போளூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை: 3 பேர் போக்ஸோவில் கைது

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், உடல்நலக்குறைவால் வந்தவாசி வழிபாட்டு தலத்தில் இருந்த தாயை கவனித்து வந்த 14 வயது சிறுமி, பெங்களூரு அழைத்துச் செல்வதாக கூறி ஆற்காட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு லாரியில் அனுப்பப்பட்டபோது, இம்ரான்பாஷா மற்றும் அஜ்மல்பாஷா ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாத்திமா, இம்ரான்பாஷா, அஜ்மல்பாஷா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி