திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M. சுதாகர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் தொடர் விசாரணை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். உடன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் A. அண்ணாதுரை இருந்தார்.