ஆரணி: தேர்த்திருவிழா.. எம்பி சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி, எஸ்.வி. நகரம் ஊராட்சியில் தேர் திருவிழாவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தார். 

உடன் மாவட்ட பொருளாளர் டி.ஏ. தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணிரவி, ஆரணி நகர செயலாளர் ஏ.சி. மணி, ஒன்றிய செயலாளர் எம். சுந்தர், துரைமாமுதுரவி, எஸ். மோகன், கண்ணமங்கலம் பேரூர் செயலாளர் கே. கோவர்த்தனன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி