தொடர்ந்து உலக தாய்ப்பால் வாரவிழா -2024 முன்னிட்டு தாய்ப்பால் வழங்குவதன் அவசியம் குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொங்கராம்பட்டு அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அங்கன்வாடி மையத்தில் உள்ள தாய்மார்கள் மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.