ஆரணியில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து, தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.