நிகழ்வில் கல்லூரிச் செயலா் ஏ. சி. ரவி, இணைப் பதிவாளா் பெருவழுதி, சிறப்பு அலுவலா்கள் பி. ஸ்டாலின், காா்த்திகேயன் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் வி. கந்தசாமி முன்னிலை வகித்தாா். நிறுவன மனித வள மேலாளா்கள் எஸ். ராகவன், எஸ். ஜெய்சங்கா், வேலைவாய்ப்பு அலுவலா் செந்தில்குமாா், துணை முதல்வா் எஸ். நந்தகுமாா், துறைத் தலைவா்கள், வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் யுவராஜா, பிரகாஷ், சத்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கீழ்பென்னாத்தூர்
வந்தவாசி: மகளை கடத்தி ஆண் நண்பருக்கு திருமணம்.. தாய் கைது