இதில் காரில் இருந்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து லாரி ஓட்டுநர் கணேசன் அளித்த புகாரின் பேரில், சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் நாராயணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி