அப்போது திமுக ஒன்றிய செயலாளர்கள் கே ஆர் பி பழனி, சிஆர் பெருமாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆர். நந்தகோபால், விவ சாயி மாவட்ட துணை அமைப்பாளர் எம். சி. சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் கே. ஆதிகேசவன், அரி சக்கரவர்த்தி, எம்எஸ் ரமேஷ், ஒன்றிய பொருளாளர்கள் கீழ் நர்மா எம்ஜிரமேஷ், சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெ. சிவா, கிளைச் செயலாளர் செல்வசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு