இதில் மேலிட பொறுப்பாளர் ம. கு. பாஸ்கரன் தலைமை தாங்கினார். உடன் மாவட்ட செயலாளர் முத்து, நகரச் செயலாளர் மோ.ரமேஷ், ஒன்றிய செயலாளர் வடுகசாத்து ரமேஷ், இளஞ்சிறுத்தை மாவட்ட நிர்வாகி சார்லஸ் நகர மன்ற உறுப்பினர் பவானி நகர நகர துணை செயலாளர் மோகன் முகாம் செயலாளர் கமல் பலர் கலந்து கொண்டனர்.
Motivational Quotes Tamil