தி.மலை: திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு எண்: 8 BLA2, BDA, BLC கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் MS. தரணிவேந்தன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். உடன் தொகுதி பார்வையாளர் K. அண்ணாதுரை, ஆரணி நகர மன்ற தலைவர் மணி, ஒன்றிய செயலாளர் சிவானந்தம், உடன் பூத் பொறுப்பாளர்கள் DA. தக்ஷிணாமூர்த்தி, V. ரவி, SS. அன்பழகன், M. சுந்தர் துரைமாமது, S. மோகன், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள், பூத் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி