திருவண்ணாமலை: முன்னாள் முதலமைச்சரின் நினைவு தினம் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை தாலுகா வேங்கிக்கால் கிராமத்தில் அமைந்துள்ள அஇஅதிமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி