சேத்துப்பட்டு: அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரி பாபு தலைமையில் நகர அதிமுக செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் பொதுமக்கள், வணிகர்களுக்கு, துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர். உடன் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளீர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி