தி. மலை: விவசாயிகள் சங்கம் நூதன போராட்டம்

தி. மலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் வாழ்குடை புருஷோத்தமன் தலைமையில் 2021 தேர்தல் அறிக்கையான ரேசனில் சிறுதானியம், 150 நாள் வேலை, பென்ஜல் புயல் நிவாரணம் வழங்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் மொட்டை அடித்தூ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி