திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலை உச்சியில் இன்று (டிச.3) மிதமான மழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்தால், தீபம் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்ற திட்டமிட்ட நிலையில் மழை பெய்து வருகிறது.
நன்றி: PT