பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், இன்று (ஜூலை 13) அதிகாலை திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு தீ விபத்தில் சிக்கியது. இதனால் அவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனிடையே, தீயை அணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள காரணத்தால், மாமல்லன் ராட்சத கிரேன் களமிறக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாமல்லன் கவிழ்ந்த ரயில் பெட்டிகளை எளிதில் அகற்றிவிடும்.
நன்றி: பாலிமர்