உடுமலை அருகே பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு

திருப்பூர் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஆத்து கிணத்தம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள மாயவ பெருமாள் கோவிலில் நேற்று கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, மாயவப் பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மாயவப் பெருமாள் காட்சியளித்தார்.

தொடர்புடைய செய்தி