உடுமலை சிவன் கோயிலில் தேவராட்டம் ஆடி வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரத்தன லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு ரத்தின லிங்கேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர் உட்பட பதினாறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும், இரவு முழுவதும் பாரம்பரியமான தேவராட்டம் மற்றும் முருகன், விநாயகர், சிவன் பாடல்களுக்கு சிறுவர், சிறுமியர் நடனமாடினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி