அப்போது மேடை உடைந்து விழுந்ததில் காமாட்சி மற்றவர்கள் மிதித்ததில் உடல் நசுங்கி பலியானார். உயிரிழந்த காமாட்சிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கிடையில் இவரது உடல் உடுமலை அருகே மையவாடி பகுதியில் உள்ள பள்ளிக்கு இன்று (ஜூன் 5) மதியம் 2 மணி அளவில் வந்தடையும் என தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுமலையை சேர்ந்த இளம்பெண் பெங்களூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலை: பெரியகுளம் பகுதியில் குப்பை கழிவுகள் தேக்கம்!