மூணாறு சாலையில் மரக்கிளைகள் அகற்றப்படுமா?

திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு பிரதான சாலை வழியாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நூலகம் அருகில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கோவை திருப்பூர் பழனி பகுதிகளுக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் எத்தனை கிலோமீட்டர் உள்ளது என மெகா சைஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்டில் முன்னாள் தற்பொழுது மரக்கிளைகள் அதிகளவு படர்ந்து கொண்டது. இதனால் தூரத்தில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை இதனால் களம் மாறி செல்ல வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை என சாலையோரம் உள்ள மரக்கிளையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி