திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்புறம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நேரு சிலை அமைக்கப்பட்டது தற்பொழுது நேரு சிலை போதிய பராமரிப்பு இல்லாமலும் இரண்டு கைகள் உடைந்தும் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரு சிலையை பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.