உடுமலை அருகே காட்டு யானை அட்டகாசம் தொழிலாளர்கள் பீதி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லையில் உள்ள மறையூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானை புகுந்ததால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யானை தோட்டத்திற்குள் புகுந்ததால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி