உடுமலை திருமூர்த்தி அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் சுற்று தண்ணீர் திறக்கப்பட்டு 21 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று தொடர்ந்து நீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதனை அடுத்து, இரண்டாம் சுற்று நீர் இடைவேளை இன்று பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி