உடுமலைப் பகுதியில் இளநீர் விலை குறைவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டு 29 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் இளநீரின் விலை 12,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி