உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர் சரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, பூவானம், காந்தளூர் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது நீர்வரத்து 17 கன அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 90 அடியில், 59.48 அடி நீர்மட்டம் உள்ளது.

தொடர்புடைய செய்தி