உடுமலை திமுக நகர செயலாளர் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட காந்தி சதுக்கம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், உடுமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மு. ஜெயக்குமாரை ஆதரித்து, நகர செயலாளர் வேலுச்சாமி தலைமையில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி