உடுமலையில் தானியக்கிடங்கு திறக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உணவு தானியங்கி கிடங்கு கட்டப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அந்த கிடங்கு தற்போது பயன்பாட்டில் இல்லை. எனவே இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால், கட்டடத்தை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி