திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வேளாண்மை துறை சார்பில் சான்று பெற்ற வம்சம் 8 ரக உளுந்து மற்றும் கோ 32 சோலார் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போழுது உடுமலை மற்றும் குறிச்சி கோட்டை துணை வேளாண்மை நிலையங்களில் தேவையான அளவு இருப்பதால் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உடுமலை வேளாண்மை துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.