திருப்பூர் மாவட்டம் நகராட்சி ஆணையாளராக சரவணகுமார் என்பவர் கடந்த சில வருடங்களாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சரவணகுமார் சென்னை அருகே உள்ள பூந்தமல்லி நகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.