உடுமலை: திருமூர்த்தி அணையில் படகு சவாரி துவக்கப்படுமா

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலைக்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள திருமூர்த்தி அணை, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு மக்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும், திருமூர்த்தி அணையில் உள்ள படகுத்துறை பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் செயல்படாமல் உள்ளது. இதனால், படகுத்துறையை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி