உடுமலை: குளத்தில் கழிவு நீர் கலப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறக்கபட்டுதிறக்கப்பட்டு ஒட்டுக்குளம் மூலமமூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனபெறுகின்றன. இந்த நிலையில் தற்பொழுதுதற்போழுது நிலத்தடி நீர் ஆதாரமாகவும் மீன்வளம் இந்த குளத்தில் தற்பொழுது கழிவு நீர்தற்போழுது கழிவுநீர் கலந்து வருகின்றதுவருகின்றது. எனவே கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி