உடுமலை: கிரிக்கெட் விளையாடிய வானதி சீனிவாசன்; வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். அவர் கிரிக்கெட் விளையாடிய காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மோகனப்பிரியா சரவணன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி