உடுமலை: தினசரி சந்தையில் தக்காளி விலை உயர்வு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொடர் மழையால் தக்காளி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக 50 முதல் 70 ஆயிரம் பெட்டிகள் வரை வரும் நிலையில், தற்போது வெறும் 10,000 பெட்டிகள் மட்டுமே வந்துள்ளன. பிற மாவட்டங்களிலும் தக்காளி வரத்து இல்லாததால், 14 கிலோ பெட்டி தக்காளி விலை 500 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி