உடுமலை தாராபுரம் சாலையில் சாலையின் இருபுறமும் ஏராளமான வணகி நிறுவனங்கள் உள்ளன இந்த நிலையில் குறிப்பிட்ட இடங்களில் சென்டர் மீடியன் பகுதியில் உள்ள இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தெருவிளக்குகளை பழுது பார்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?