உடுமலை: மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் இன்று மூத்த தம்பதியர் 5 ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம் பி ஈஸ்வர சுவாமி, மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், இணை ஆணையர் வர்ஷினி மற்றும் கோவில் அறங்காவலர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இது ஒரு சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி