திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கரவை மாடுகளின் மடிவிக்க நோய்க்கான மரபுசார் மூலிகை மருத்துவ மேலாண்மை குறித்த கருத்து அரங்கம் நடைபெற்றது கல்லூரி முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்தார் இதில் கறவை மாடுகளில் மடி நோய் மேலாண்மையில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் குறிப்பாக மிக மடி நோய் வருமுன் கண்டறிய உதவும் கிட் வராமல் தடுக்க உதவும் வழிமுறைகள் குறித்து விளக்க அளிக்கப்பட்டது இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.