உடுமலை: கவிராயர் மணி மண்டபத்தில் இருக்கைகள் அவசியம்

திருப்பூர் உடுமலையில் நாராயண கவிராயருக்கு மணிமண்டபம் உள்ளது. இங்கு மத்திய மாநில அரசுகள் நடத்தும் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்கள் தயாராகும் வகையில் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கூடுதல் கட்டடத்தில் இருக்கைகள் இல்லாததால் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளதால் இருக்கைகள் அமைக்க மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி