உடுமலை: சுகாதார வளாகம் திறக்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள குப்பம்பாளையம் ஊராட்சி வெள்ளை செட்டிபாளையம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் சில வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் தற்போது போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தரப்பில் சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி