உடுமலை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

உடுமலைப்பேட்டை பகுதியில் நாளை (மே.25) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை முதல், பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்கரமடகு பகுதியில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி