உடுமலை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

உடுமலைப்பேட்டையில் நாளை (மே.20) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை முதல் ஆனைமலை,வி.கே. புதூர், ஒதியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபோது, ​​எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், சேதுமடை, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி