இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மலைவாழ் மக்கள் பிரேத பரிசோதனை முடிந்த உடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் உடலைப் பெற்றுக் கொண்டனர். இதற்கிடையில் உடுமலையில் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் காத்திருந்த நிலையில் மாரிமுத்து உடலை காட்டாமல் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்