இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன சந்திப்பு பகுதியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாத காரணத்தால் அடிக்கடி வாகன நெருசில் ஏற்படுகின்றது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இங்கு பஸ் ஸ்டாண்ட் நமக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலை: ஆலம்பாளையம் ஊராட்சி செயலாளர் இடமாற்றம்