உடுமலை: கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி

திருப்பூர் , உடுமலை அண்ணா குடியிருப்பு சேர்ந்த அதிமுக பிரமுகர் சாமி என்கிற சிவராஜ் மகன் கோகுல்நாத். நேற்று (அக்.03) அந்தியூர் பகுதியில் சொகுசு காரில் சென்ற போது கட்டுபாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துகுள்ளானது. சீட் பெல்ட் போடத காரணத்தில் சம்பவ இடத்திலேயே கோகுல்நாத் உயிரிழந்தார். இவருக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி