உடுமலை: புதியதாக போட்ட தார்சாலை சேதம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உடுமலை தீயணைப்பு நிலையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. வாகன ஓட்டிகள் தரமான சாலை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி