உடுமலை: தெருவிளக்குகள் பராமரிப்பில் அலட்சியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் ரோடு பகுதியில் கடந்த சில தினங்களாகவே தெருவிளக்குகள் தெரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் அனைவரும் காட்டாமல் தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி